அன்பான தமிழ் உறவுகளே!
வோன் தமிழ் பண்பாட்டு அமைப்பு உங்களை இந்த ஆண்டின் கனடா தமிழ் மரபியல் நடுவம் நடத்தும் மரபு திங்கள் 2025 தொடக்க நிகழ்விற்கு அன்புடன் அழைக்கிறது. “அறிவியல் தமிழ்” என்ற தலைப்பில் 2025 ஆம் ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் மாதத்தை கௌரவிக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஒன்றாக விழாவைக் கொண்டாட வாருங்கள்.
மரபு திங்கள் சிறப்புடன், அறிவோடும், தமிழ்ச் செம்மையோடும் ஆரம்பிக்க வாருங்கள்!
📍 Vellore Village Community Centre
🗓 Saturday, January 4, 2025
🕕 6:00 PM onwards
நுழைவு இலவசம்!
நன்றி,
வோன் தமிழ் பண்பாட்டு அமைப்பு
Dear Vaughan Tamils,
The Vaughan Tamils’ Heritage and Cultural Organization proudly invites you to the starting event of this year’s Maraphu Thingal (Heritage Month) 2025—the grand opening of the Canada Tamil Marpial Naduvam (Innovative Tamil) celebration in Vaughan!
This year, we celebrate the theme “Scientific Tamil,” highlighting Tamil innovation, culture, and heritage. Join us as we honor our past, celebrate our present, and inspire our future!
Event Details:
📍 Vellore Village Community Centre
🗓 Saturday, January 4, 2025
🕕 6:00 PM onwards
Free entrance! Refreshments will be served.
Sincerely,
Vaughan Tamils’ Herita